குடியரசு தின விழா - சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜ கோபுரத்தில் தேசிய கொடியேற்றம்!
Jan 26, 2026, 01:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு தின விழா – சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜ கோபுரத்தில் தேசிய கொடியேற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 26, 2026, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள 142 அடி உயர ராஜ கோபுரத்தில் தீட்சிதர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

குடியரசு தினத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர், நடராஜர் முன்பு தேசியக்கொடி வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட தேசியக்கொடியை கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்தில் தீட்சிதர்கள் ஏற்றி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயிலில் தேசியக்கொடி ஏற்பட்டது. குடியரசு தினத்தையொட்டி சங்கரநாராயண சுவாமி கோயிலின் 125 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடிக்கு பக்தர்கள் மரியாதை செலுத்தி சென்றனர்.

Tags: india republic day 2026chidhambaram natarajar temple national flagrepublic day 2026 speechrepublic day 2026 statusrepublic day 2026 specialrepublic day 2026 muggulurepublic day 2026republic day 2026 rangolirepublic day 2026 paraderepublic day security 2026republic day parade 2026speech on republic day 2026republic day speech 2026republic day 2026 ceremonyrepublic day 2026 rehearsalarcscapes republic day 2026republic day 2026 liverepublic day status 2026
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

குடியரசு தினம் – தலைவர்கள் வாழ்த்து!

Related News

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு!

சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

குடியரசு தின விழாவையொட்டி மத்திய அமைச்சர்கள் வீடுகளில் கொண்டாட்டம்!

காதணி விழா நடத்தியவர் மீது உறவினர்கள் கொலைவெறி தாக்குதல்!

கர்னல் சோஃபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் – மத்திய அரசு அறிவிப்பு

பெண்களை கேலி செய்த இளைஞர்களுக்கு போலீசார் வழங்கிய மேக்கப் தண்டனை! – இணையத்தில் ட்ரெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

யாருடன் கூட்டணி? : மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜெகநாத் மிஸ்ரா பேட்டி!

சீமான் குறித்து அவதூறு – தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும்.. – சி.விஜயபாஸ்கர்

திமுக ஆட்சிக்கு வந்தபின் மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல்

குடியரசு தினம் – தலைவர்கள் வாழ்த்து!

குடியரசு தின விழா – சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜ கோபுரத்தில் தேசிய கொடியேற்றம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? – தமிழிசை சௌந்தரராஜன்

ரவுடிகளின் கோட்டையாக மாறும் மதுரை? – ஒரே நாளில் 2 அதிர்ச்சி சம்பவங்கள்

திமுக அரசை கண்டித்து பிப்ரவரி 2-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டம் – பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் சம்பத் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies