பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் - அஜித்குமார் தாயார் வலியுறுத்தல்!
Mar 24, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் – அஜித்குமார் தாயார் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 06:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது மகன் மீது பொய் புகாரளித்த நிகிதாவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென, உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் வலியுறுத்தி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித்குமாரின் தாயார் மாலதி, தனது மகன் திருடன் இல்லையென நீதிமன்றம் கூறியது ஆறுதலாக உள்ளதாகவும், எந்த குற்றமும் செய்யாத தனது மகனை போலீசார் அடித்து கொன்று விட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது மகன் நகைகளை எடுக்கவில்லை என்பது தனக்கு நன்கு தெரியும் எனக்கூறிய அவர், அஜித் குற்றமற்றவன் என்பதை இந்த உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டப்போராட்டம் என்றும் தெரிவித்தார்.

Tags: sivagangaMadappuramAjithkumar death caseajithkumar mother pressmeetNikita arrest
ShareTweetSendShare
Previous Post

தஞ்சை அருகே உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி – கொடி கம்பங்களை ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி பலி!

Next Post

மேகாலயா சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 18 தொழிலாளர்கள் பலி!

Related News

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஆலோசனை!

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies