செய்தியாளர்கள் மீது தாக்குதல் - சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
Sep 22, 2026, 06:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

Manikandan by Manikandan
Mar 24, 2026, 09:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நியூஸ் தமிழ் தொலைக்காட்சி நடத்திய தேர்தல் பயண நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு கூடியிருந்த திமுகவினர் மேடையை நோக்கி நாற்காலிகளை தூக்கி வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திமுகவினர் மேற்கொண்ட இந்த அராஜக நடவடிக்கையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த செய்தியாளர் ராஜேஷ், காரைக்குடி செய்தியாளர் சதாம் உசேன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் வன்முறையில் ஈடுபட்ட திமுகவினரின் நடவடிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அடாவடியில் ஈடுபட்டு செய்தியாளர்களுக்கு காயம் ஏற்படுத்திய திமுகவினரின் அராஜக நடவடிக்கைய சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு காரணமான அனைவர் மீதும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

Tags: tamilnaduchennai press clubJournalist Attack
Share
Tweet
SendShare
Previous Post

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

Next Post

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

Related News

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies