மதுரையில் வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் கைது!
Mar 24, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 08:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள விஸ்வாஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சீத்தாராமன்  அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி என்பவர் மோசடியான வழியில் தன்னை ஏமாற்றி 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மனைகளை கிரையம் செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அமைச்சரின் உதவியாளர் பொறுப்பிலிருந்து ஜெய்பாலாஜி விலகினார்.

இந்நிலையில் ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி ஆகிய இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கைது செய்து மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Minister PTR Palanivel Rajan former pa arrestSeetharamanmanaging director of Viswas PromotersAndalpuram
ShareTweetSendShare
Previous Post

வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாய்!

Next Post

பள்ளி மாணவர்களை பாழுங்குழியில் தள்ளிய அறிவாலய அரசு நாட்டிற்கே கேடானது – நயினார் நாகேந்திரன்

Related News

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஆலோசனை!

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies