அமெரிக்கா உடனான வர்த்தகம் ஒப்பந்தம் எப்போது நடைமுறைக்கு வரும்? - அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்!
Mar 24, 2026, 05:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா உடனான வர்த்தகம் ஒப்பந்தம் எப்போது நடைமுறைக்கு வரும்? – அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 10:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம், மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில, அமெரிக்கா உடனான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்றும், அடுத்த 5 நாட்களில் இது தொடர்பான கூட்டறிக்கையை இறுதி செய்து, இருதரப்பினரும் கையெழுத்திடவுள்ளதாகவும் கூறினார்.

கூட்டறிக்கை கையெழுத்தான ஓரிரு நாட்களில், அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தகம் தொடர்பான அரசாணையை பிறப்பிபார் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாணை பிறப்பித்த பின்பு இந்திய பொருட்களுக்கு தற்போது 50 சதவீதமாக இருக்கும் வரியை அமெரிக்கா 18 சதவீதமாக குறைக்கும் என்றும், இதன்பின், சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை தயார் செய்ய ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் ஆகலாம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், வரும் மார்ச் மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் சட்டப்பூர்வ ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, ஜிசிசி எனும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சை துவங்குவதற்கான வழிகாட்டு விதிகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக பியூஷ் கோயல் கூறினார்.

ஜிசிசிக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் பயனளிக்கும் என்றும், ஜி.சி.சி., நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வசித்து, பணியாற்றி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

Tags: bilateral trade agreement india usindia us trade agreement latest updatetrump india trade agreementindia america trade agreementindia us tradeUS india trade agreementIndia-US trade agreement.Minister of Commerce and Industry Piyush Goyalindia us trade deal agreementindia us trade agreement collapse
ShareTweetSendShare
Previous Post

கருணாநிதி கொண்டு வந்த அரசாணை எண் 354- ஐ ஸ்டாலின் நடைமுறைப்படுத்த வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies