தருமபுரியில் அடிப்படை வசதிகள் இன்றி அவசரகதியில் பேருந்து நிலையம் திறப்பு - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
Mar 24, 2026, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தருமபுரியில் அடிப்படை வசதிகள் இன்றி அவசரகதியில் பேருந்து நிலையம் திறப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரியில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவசரகதியில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தருமபுரி மையப் பகுதியில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்தை மக்கள் தொகை அதிகரிப்பால் வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. 2021ல் சேலம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தனியார் இடத்தில் 40 கோடி செலவில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது.

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்த நிலையில், பேருந்து நிலையத்தில் அடிப்படைகள் வசதிகள் எதுவும் இன்றி அவசரகதியில் திறக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதாகவும், மேலும், வெற்று விளம்பரத்திற்காக நகராட்சி பேருந்து நிலையத்தை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Dharmapuri new bus standdharmapuri new bus stand basic amenitiesSalem-Krishnagiri National Highway.
ShareTweetSendShare
Previous Post

ஏற்காட்டை சூழ்ந்துள்ள கடும் பனிமூட்டம்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

Next Post

ஈரானில் போர் பதற்றம் – அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

Related News

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஆலோசனை!

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies