கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் குழு அமைப்பு - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
Oct 10, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் குழு அமைப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 7, 2026, 06:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ள நிலையில், அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சட்டமன்ற தேர்தலை ஒட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக அந்த கட்சியின் தலைவர்கள், நிர்வாகிளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குழுவின் தலைவராக வி.பி.துரைசாமி, துணை தலைவராக பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: National Democratic AllianceTamil Nadu BJP president Nainar Nagendranformation of a committeenda alliance talks
Share
Tweet
SendShare
Previous Post

இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா செல்கிறார் பிரதமர் மோடி!

Next Post

விருப்ப மனு வினியோகம் தொடக்கம் – பனையூர் தவெக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்!

Related News

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை சந்தித்த சத்யபாமா; 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை கைப்பற்றிய தவெக; இடைத்தேர்தலில் அபாரம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies