வங்கதேசத்தில் மீண்டும் கலவரம் - இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயற்சி!
Mar 24, 2026, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம் – இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயற்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 7, 2026, 07:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச தலைநகர் டாக்காவில் மீண்டும் கலவரம் வெடித்ததால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் மாளிகை சூறையாடப்பட்டதால் பாதுகாப்புக் கருதி அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். பின்னர் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், மாணவர் அமைப்பின் தலைவரான உஸ்மான் ஹாடி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இதற்கு நீதிகேட்டு அடிக்கடி போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், டாக்காவில் மீண்டும் வன்முறை வெடித்தது. உஸ்மான் ஹாடியின் கொலையை ஏன் அதிகாரிகள் தடுக்கவில்லை என்றும், காவல்துறையினர் தாமதமாக வந்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியபடி போராட்டக்காரர்கள் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கற்கள் மற்றும் வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் அனைவரும் பதறியடித்து ஓடினர். இதனால் டாக்காவில் மீண்டும் அசாதாரண சூழல் நிலவுகிறது.

Tags: delhi bangladesh protestbangladesh hindu protestprotest violence bangladeshprotest movement bangladeshBangladesh protestprotest in bangladeshbangladesh protest india
ShareTweetSendShare
Previous Post

அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் வாழ்த்து!

Next Post

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் : 6-வது முறையாக இந்தியா சாம்பியன்!

Related News

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

Load More

அண்மைச் செய்திகள்

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies