திருச்செங்கோட்டில் பூமி பூஜைக்கு வந்த எம்எல்ஏ ஈஸ்வரனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!
Mar 27, 2026, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செங்கோட்டில் பூமி பூஜைக்கு வந்த எம்எல்ஏ ஈஸ்வரனை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பூமி பூஜைக்கு வந்த எம்எல்ஏ ஈஸ்வரனை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் சேகரமாகும் திடக்கழிவு குப்பைகளை பயோமைனிங் முறையில் அகற்ற 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்பதற்காக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈஸ்வரன் வருகை தந்தார். அப்போது அவரை முற்றுகையிட்ட மக்கள், திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags: namakkalTiruchengodepublic surrounded MLA Eswaranheated argumentKongunadu Makkal Desiya Katchi
ShareTweetSendShare
Previous Post

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் – அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

Next Post

ராகுல்காந்திக்கு எதிர்ப்பு – கரூரில் பாஜகவினர் ஆர்பாட்டம்!

Related News

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திருப்பூர் :பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்!

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக தகவல்!

பெட்ரோல் , டீசல் மற்றும் எல்பிஜி கையிருப்பு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் – மத்திய அரசு

மேற்காசிய நிலவரம் – முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

துறையூர் அருகே மலைவாழ் மக்கள் போராட்டம் – தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!

தற்போதைய நிலையில் தவெக – வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை – வேல்முருகன்

பிரதமர் மோடியுடன் LuLu Group தலைவர் யூசுப் அலி சந்திப்பு!

மகளிர் அணியினர் மீது சர்ச்சைக்குரிய விமர்சனம் – டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார் தவெக தலைவர் விஜய்!

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies