தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் பாழடைந்து உள்ளன - விஷ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர்
Sep 5, 2026, 03:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் பாழடைந்து உள்ளன – விஷ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர்

Manikandan by Manikandan
Feb 9, 2026, 05:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் உலக இந்து கல்வியாளர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்களில் இருந்தும் முனைவர் பட்டம் பெற்ற இந்து கல்வியாளர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இந்து கோயில்கள் மற்றும் இந்துக்களின் நிலைமை குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்து மத சித்தாந்தம் குறித்தும் அதற்கு எதிராக செயல்படும் திராவிட அரசு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து கருத்தரங்கில் நான்கு வேதங்கள் குறித்து சுவாமி ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில பாரத இணை பொதுச் செயலாளர் ஸ்ரீமான் ஸ்தான மாலையான் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் பாழடைந்து பராமரிப்பின்றி இருப்பதாக குற்றம்சாட்டினார்.

Tags: VHPsrirangamVishwa Hindu Parishadவிஷ்வ ஹிந்து பரிஷத்VHP SUMMIT
Share
Tweet
SendShare
Previous Post

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த எஸ்பி வேலுமணி

Next Post

சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க ஆர்வம் காட்டாத தேமுதிக நிர்வாகிகள்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies