திமுக பிராந்திய ஆட்சி எதில் நம்பர் ஒன் - வேலூர் இப்ராஹிம் விளக்கம்!
Feb 10, 2026, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக பிராந்திய ஆட்சி எதில் நம்பர் ஒன் – வேலூர் இப்ராஹிம் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 10, 2026, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொலை, கொள்ளை, கஞ்சா புழக்கத்தில் தான் தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக இருப்பதாக பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திமுக ஆட்சி தோல்விகளில்தான் நம்பர் ஒன் என தெரிவித்தார். திமுக ஆட்சியில் தமிழகம் டாஸ்மாக் வருமானத்தில் நம்பர் ஒன் என்றும், தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியில் தமிழகம் நம்பர் ஒன் என்றும் கூறினார்.

அதிக கடன் சுமையில் தமிழகம் நம்பர் ஒன் என்றும், வெளிநாடுகளுக்கு போனோம் என்று வெற்று பேப்பரில் பொய் சொல்வதில் திமுக அரசு நம்பர் ஒன் என்றும் அவர் தெரிவித்தார்.இப்படி தோல்விகளால்தான் ஸ்டாலினின் திமுக பிராந்திய ஆட்சி நம்பர் ஒன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: high debt burdentasmac income no 1thoothukudi airportVellore Ibrahim pressmeetBJP Minority Wing National Secretary Vellore IbrahimTamil Nadu no 1
ShareTweetSendShare
Previous Post

அதிமுகவை விமர்சிக்க ஆதவ் அர்ஜூனாவுக்கு என்ன தகுதி உள்ளது – அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி!

Next Post

அரசுப் பள்ளிக் கூடங்களை விஷ ஜந்துக்களின் கூடாரமாக்கிய திமுக பிராந்திய அரசு – நயினார் நாகேந்திரன்

Related News

பாஜக முன்னாள் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனுக்கு ஆர்.எஸ்.எஸ்.-ல் புதிய பொறுப்பு!

மும்பையில் புர்கா அணிந்து மகளிர் ரயில் பெட்டியில் பயணித்த இளைஞர்!

வலங்கைமான் அருகே பாம்பு கடித்து அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு – விசாரணைக்கு உத்தரவு!

ஐசிசி அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான் – இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம்!

அரசுப் பள்ளிக் கூடங்களை விஷ ஜந்துக்களின் கூடாரமாக்கிய திமுக பிராந்திய அரசு – நயினார் நாகேந்திரன்

அதிமுகவை விமர்சிக்க ஆதவ் அர்ஜூனாவுக்கு என்ன தகுதி உள்ளது – அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக பிராந்திய ஆட்சி எதில் நம்பர் ஒன் – வேலூர் இப்ராஹிம் விளக்கம்!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதிய ஒப்பந்தம் – பிசிசிஐ அறிவிப்பு!

மதுரை அருகே கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக் கோரி ஆட்சியரின் காரை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை விரகனூர் மதகணை மிகப்பெரிய படகு தளமாக மாற்றப்படும் – ராஜன் செல்லப்பா

காலி மதுபாட்டிலை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு – டாஸமாக் ஊழியர்கள் போராட்டம்!

அரியலூரில் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட கௌரவ விரிவுரையாளர்கள்!

எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் – உச்ச நீதிமன்றம்

உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் தளம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!

விமானிகளுக்கு நண்பன் எதிரிகளுக்கு அசுரன் – சிம்மசொப்பனமாக மாறியிருக்கும் “ரஃபேல்” விமானம்

மலேசியாவில் “திருவள்ளுவர் மையம்” – பிரதமர் மோடியின் தமிழ்ப்பற்று

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies