பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைப்பு-மத்திய அரசு அதிரடி!
Sep 27, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைப்பு-மத்திய அரசு அதிரடி!

Manikandan by Manikandan
Mar 27, 2026, 01:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. எரிபொருள் விலை உயர்வை தடுக்கும் வகையில், கலால் வரியானது லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 13 ரூபாயில் இருந்து, மூன்று ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், டீசல் மீதான கலால் வரி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் வகையில் வரி குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில், இந்தியாவில் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மக்கள் மீது சுமையை ஏற்றாமல் கலால் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு தடுத்துள்ளது.

மேற்காசிய போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் பெட்ரோல் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது, இதுவரை ஒட்டுமொத்தமாக 95 நாடுகளில் பெட்ரோல் விலை ஏற்றம் கண்டுள்ளது.

மேற்காசிய போருக்கு பிறகு பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கம்போடியாவில் 68 சதவீதமும், வியட்நாமில் 50 சதவீதமும், நைஜீரியாவில் 35 சதவீதமும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.

30 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன் முறையாக எரிபொருள் விலையை தென்கொரியா உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் பிப்ரவரி 28-ம் தேதி முதல் இன்று வரை பெட்ரோல், டீசல் விலை உயராமல் ஒரே விலையே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Diesel Price IndiaPetrol Price IndiaFuel Price Cut IndiaEnergy Policy IndiaOil Price ControlExcise Duty ReductionFuel Tax CutCentral Government Decision
Share
Tweet
SendShare
Previous Post

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

Next Post

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies