இந்தியா - பாக் போட்டியால் 25% வரை உயர்ந்த விளம்பர கட்டணம்!
Sep 5, 2026, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – பாக் போட்டியால் 25% வரை உயர்ந்த விளம்பர கட்டணம்!

Manikandan by Manikandan
Feb 14, 2026, 03:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டி20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியின்போது ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கான கட்டணங்கள் 25% வரை உயர்ந்துள்ளன.

இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி கொழும்புவில் நாளை நடைபெறவுள்ளது.

இந்த போட்டி அதிகளவிலான பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதால், 10 வினாடி விளம்பரத்தை ஒளிபரப்ப 40 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

பிற நாடுகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு விளம்பர கட்டணம் 25 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டியால் விளம்பர கட்டணம் 25% வரை உயர்ந்துள்ளதால், ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என கூறப்படுகிறது.

Tags: advertising feesINDIAvsPAKISTANindVspakindia-pakistan matchincreasedt20 world cupup to 25%.
Share
Tweet
SendShare
Previous Post

திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி!

Next Post

ராகுல் காந்தி பொய் பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies