காரைக்கால் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன் - பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்!
Apr 3, 2026, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காரைக்கால் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன் – பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 06:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், தடையை மீறி ட்ரோன் கேமரா பறந்ததால் பாதுகாப்புப் படையினர் அதனைச் சுட்டு வீழ்த்தினர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சந்தை திடலில் நல்லாட்சி தொடரட்டும், புதுவை மலரட்டும் என்ற தலைப்பில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அப்பகுதியில் ட்ரோன் ஒன்று பறந்து கொண்டிருந்தது. இதனையடுத்து  அந்த ட்ரோன் கேமராவை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இது தொடர்பாக ட்ரோன் கேமராவை இயக்கிய திருநள்ளாறு பகுதியை சேர்ந்த ஸ்டூடியோ உரிமையாளர் யோகேஷ் என்பவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: home minister amit shahkaraikal bjp meetingsecurity forces shot down a drone camerauducherrystudio owner arrest
ShareTweetSendShare
Previous Post

எழில்கொஞ்சும் புளியஞ்சோலை – கண்டுகொள்ளாத அரசு : சுற்றுலாப்பயணிகள் வேதனை!

Next Post

அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரை திமுக தொடர்ந்து அவமதித்து வருகிறது – எல்.முருகன்

Related News

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – மோகன் பாகவத்

கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் இந்து முன்னணி மனு!

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் Drone Interceptors – வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் மகன்களின் நிறுவனம் தீவிரம்!

ஈரானில் மிகப்பெரிய தொங்கு பாலம் மீது தாக்குதல் – 8 பேர் பலி!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்!

ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலருக்கு கால் முறிவு!

மேற்குவங்கத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் – அமித்ஷா அறிவிப்பு!

ஈரோடு : முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்று சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies