எழில்கொஞ்சும் புளியஞ்சோலை - கண்டுகொள்ளாத அரசு : சுற்றுலாப்பயணிகள் வேதனை!
Aug 31, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எழில்கொஞ்சும் புளியஞ்சோலை – கண்டுகொள்ளாத அரசு : சுற்றுலாப்பயணிகள் வேதனை!

Manikandan by Manikandan
Feb 14, 2026, 08:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமான புளியஞ்சோலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளளர்.

திருச்சியில் இருந்து 72 கி.மீ தொலைவிலும், துறையூரில் இருந்து 27 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது புளியஞ்சோலை பகுதி. அடர்ந்த காடுகள், இரைச்சலற்ற சூழல், தூய்மையான காற்று, குளிர்ச்சியான நீரோடை என சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த இடம் அமைந்துள்ளது.

கொல்லிமலை அடிவாரத்தில் புளியஞ்சோலை அமைந்துள்ளதால், இங்குள்ள நீரூற்றுகள் ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.மேலும், பல மூலிகை மரங்களையும், செடிகளையும் கடந்து தண்ணீர் வருவதால், அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, இங்கு குளிக்கவும், குடும்பத்துடன் நேரம் செலவிட்டு மகிழவும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புளியஞ்சோலைக்கு வருகை தருவது வழக்கம்.

குறிப்பாக கோடை காலங்களில் வெம்மையில் இருந்து தப்பவும், குளிர்ச்சியான தண்ணீரில் நீராடவும், உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். புளியஞ்சோலை சுற்றுலாத்தலம் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான பல அடிப்படை வசதிகள் இங்கு இல்லாமல் உள்ளது. குறிப்பாக, பெண்கள் உடை மாற்ற எந்த அறையும் இல்லை.

அதேபோல், புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்தில் குடிநீர் வசதியும், கழிப்பறை வசதியும் உரிய முறையில் செய்து தரப்படவில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர். குப்பைகள் சரிவர அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதாக கூறும் அவர்கள், நடைபாதைகளை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடைக்காலத்தில் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், அதற்கு முன்பாகவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், அங்குள்ள வியாபாரிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: PULIYANCHOLAItn tourismTouristTiruchytourist placeKOLLI HILL PULIYANCHOLAI
Share
Tweet
SendShare
Previous Post

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் கிம் ஜாங் உன்?

Next Post

காரைக்கால் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன் – பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்!

Related News

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies