தவெக ஆட்சி முடியும்போது கடன் ரூ.15 லட்சம் கோடியாக இருக்கும்; அண்ணாமலை
Oct 15, 2026, 02:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தவெக ஆட்சி முடியும்போது கடன் ரூ.15 லட்சம் கோடியாக இருக்கும்; அண்ணாமலை

Manikandan by Manikandan
Jul 12, 2026, 09:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக ஆட்சி முடியும்போது 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் தமிழ்நாட்டின் கடனை, நாம்தான் அடைக்கப் போகிறோம் அண்ணாமலை தெரிவித்துள்ளார்…

தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு WE THE LEADERS என்ற அமைப்பை அண்ணாமலை தொடங்கினார். இந்த அமைப்பில் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இந்நிலையில் WE THE LEADERS அமைப்பின் முதல் மாநில மாநாடு கோவை பொள்ளாச்சியில் நடைபெற்றது. போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொண்டர்கள் புடைசூழ வந்த அண்ணாமலை, மேடையில் ஏறியதும் கீழே இருந்தவர்களை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

இதையடுத்து மாநாட்டில் உரையாற்றிய அண்ணாமலை, இன்னொரு தலைவரை குறைசொல்லவோ, புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளவருக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காகவோ இந்த மாநாடு நடைபெறவில்லை எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசு வாங்கி வைத்துள்ள 10 லட்சம் கோடி ரூபாய் கடன், தவெக ஆட்சி முடியும்போது 15 லட்சம் கோடி ரூபாயாக உயரும் எனவும் அதனை நாம்தான் அடைக்கப்போகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Tags: annamalaiPollachitvk'We the Leaders'
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய -பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : இந்தியாவுடன் கரம்கோர்க்கும் நாடுகள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

விசாரணை கைதி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்

Related News

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies