Pollachi - Tamil Janam TV

Tag: Pollachi

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

நேபாளத்தில் கோயில் யாத்திரைக்காக சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாளத்தில் புகழ்பெற்ற மனகாமனா இந்து கோயிலுக்கு, இந்தியாவில் ...

பொள்ளாச்சி வந்த புதிய ரயில்… உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்!

பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி வந்தடைந்த பயணிகள் ரயிலை தொழில்துறையினர், மற்றும் பாஜகவினர் மேள தாளங்களுடன் மலர் தூவி வரவேற்றனர். பொள்ளாச்சி- பாலக்காடு மார்க்கமாக மெமு பயணிகள் ...

பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கோலாகலம்!

கோவை பொள்ளாச்சியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. புகழ்பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ...

வளைகுடா நாடுகளில் தொடரும் போரால் தென்னை நார் தொழில் பாதிப்பு!

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் ஆனைமலை பகுதியில் தென்னை நார் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட தென்னை ...

நோய்கள் வருவதற்கு முன்பு தடுப்பு மருந்துகளை பயன்படுத்தினால் நன்மை தரும் -மருத்துவர் ஆனந்த குமார்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தடுப்பூசி மற்றும் பயோடெக் மருந்து தொழிலில் மத்திய அரசுக்கு தனது பங்குகளை வழங்கிய மருத்துவர் ஆனந்த குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அனைத்து ...

பொள்ளாச்சி அருகே சிறுத்தை நடமாட்டம் – கிராம மக்கள் அச்சம்!

பொள்ளாச்சி அருகே சிறுத்தை ஒன்று பிடிபட்ட நிலையில் மீண்டும் மற்றொரு சிறுத்தை நடமாடுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த குப்பிச்சிபுதூர், ஒடைய குளம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை ...

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரபேட்டை வீதியைச் சேர்ந்த பாரதி என்பவருக்கும் அவரது மனைவிக்கும் ...

பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகு பந்து போட்டி – தமிழகம் முதலிடம்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடந்த 19 வயதுடையோருக்கான தேசிய அளவிலான இறகு பந்து போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடத்தை பிடித்தனர். பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் உள்ள திசா ...

விநாயகர் சதுர்த்தி விழா – பொள்ளாச்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பு, ...

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

பொள்ளாச்சி அருகே உள்ள நந்த கோபால்சாமி மலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. அங்கலக்குறிச்சி என்ற கிராமத்தில் உள்ள இந்த மலையில் பாமா ருக்மணி சமேத ...

பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் – போக்குவரத்து பாதிப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் ஆழியார் அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 151 ...

தொடரும் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையின் நீர்மட்டம் 115 புள்ளி 20 அடியை எட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொள்ளாச்சி ...

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியாக உயர்வு!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை அமைந்துள்ளது. கடந்த சில ...

பொள்ளாச்சி சென்ற அரசு பேருந்தில் மழை நீர் – குடை பிடித்த நடத்துநர்!

திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி சென்ற அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகியதால் ஓட்டுநருக்கு நடத்துநர் குடைபிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் ...

பொள்ளாச்சி அருகே கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழைநீர்!

பொள்ளாச்சி அருகே தொடர் கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பொள்ளாச்சி அருகேயுள்ள நரசிங்கபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசித்து வருகின்றனர். ...

பொள்ளாச்சி அருகே மூதாட்டியிடம் 3 சவரன் செயின் பறிப்பு – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வீட்டில் இருந்த வயதான மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வடக்கிபாளையத்தை சேர்ந்த ...

பொள்ளாச்சி அருகே அரசு பேருந்தை மதுபோதையில் இயக்கிய ஓட்டுநர்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு பேருந்தை ஓட்டுநர் மது போதையில் இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிவகாசி நோக்கி அரசு ...

டாப் ஸ்லிப் பகுதியில் டிரெக்கிங் சென்ற கேரள இளைஞர் உயிரிழப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த டாப் ஸ்லிப் பகுதியில் டிரெக்கிங் சென்ற கேரள இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாகில் தயூப் ராஜ் ...

ஆழியார் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே சுற்றுலா வந்த 3 கல்லூரி மாணவர்கள் ஆழியார் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு ...

பொள்ளாச்சி அருகே சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்கள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சொத்துக்காக பெற்ற மகன்களே தந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே மெட்டுவாலி பகுதியைச் சேர்ந்த ...

பொள்ளாச்சி அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயம்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நடைபெற்ற ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கோவை, திருப்பூர், ...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கோவை மாவட்டம்  பொள்ளாச்சியை அடுத்த  ஆனைமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாசாணியம்மன் கோயிலில் வாரம்தோறும் செவ்வாய் மற்றும் ...

வால்பாறை மக்கள் பிரச்சினைக்கு திமுக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

வால்பாறை மக்கள் பிரச்சினைக்கு திமுக அரசு உடனடியாக தீர்வு காணவேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவத்துள்ளதாவது :  ...

6.32 மணி நேரத்தில் திருவாசக முற்றோதல் பாடி உலக சாதனை!

திருவாசக முற்றோதலை 6 மணி நேரம் 32 நிமிடங்களில் பாடி பொள்ளாச்சியை சேர்ந்த நபர் உலக சாதனை படைத்தார். கடத்தூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி என்பவர் திருவாசக ...

Page 1 of 2 1 2