சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!
Apr 3, 2026, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 06:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இருவர் மயக்கமடைந்தனர்.

காலமுறை ஊதியம் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சிவகங்கையில் கடந்த 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆட்சியர் அலுவலகம் எதிரே 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் திரண்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இதில், அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உட்பட இருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, மயக்கமடைந்த அங்கன்வாடி ஊழியர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களே சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். மயக்கமடைந்த ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்க கூட மருத்துவர்கள் இல்லாமல் அரசு மருத்துவமனை செயல்படுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தேனியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக செல்ல 800-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முயன்றனர். இதனையடுத்து போலீசார் அனுமதி மறுத்த நிலையில், சாலை ஓரத்தில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

ஈரோட்டில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, திமுகவுக்கு எதிராக ஊர்வலகமாகவும் சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டார் பேரணியில் ஈடுபட முயன்றனர். அப்பொழுது காவல்துறையினர் அவர்களுக்கு அனுமதி மறுத்ததால், அந்த இடத்திலேயே நின்றபடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags: sivagangaAnganwadi workers protestAnganwadi workers clash with policeAnganwadi Workers' Association
ShareTweetSendShare
Previous Post

அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரை திமுக தொடர்ந்து அவமதித்து வருகிறது – எல்.முருகன்

Next Post

இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெற்ற 7 பட்டாக்கள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Related News

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு!

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – மோகன் பாகவத்

கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் இந்து முன்னணி மனு!

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் Drone Interceptors – வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் மகன்களின் நிறுவனம் தீவிரம்!

ஈரானில் மிகப்பெரிய தொங்கு பாலம் மீது தாக்குதல் – 8 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies