புதுக்கோட்டை இந்து அமைப்பு நிர்வாகி கொலை வழக்கு விசாரணை - போலீஸ் விளக்கம்!
Apr 4, 2026, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டை இந்து அமைப்பு நிர்வாகி கொலை வழக்கு விசாரணை – போலீஸ் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் இந்து அமைப்பின் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை நெருங்கிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த மோகன் என்பவர் இந்து அமைப்பின் நிர்வாகியாக இருந்து வந்த நிலையில் கடந்த 13ம் தேதி தனது வீட்டில் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையறிந்த காவல்துறையினர் மோகனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், குளித்தலையை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறிய மோகன் பணம் பெற்று மோசடி செய்ததாகவும், இதனால் அந்த நபர் மோகனை கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கொலையாளியை நெருங்கி விட்டதாக தெரிவித்த காவல்துறையினர் விரைவில் கைது செய்துவிடுவோம் எனவும் தெரிவித்தனர்.

Tags: PudukkottaiHindu organization executive murder caseMohan murder
ShareTweetSendShare
Previous Post

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு – சென்னை மெரினாவில் இந்து மக்கள் கட்சி போராட்டம்!

Next Post

அவிநாசியில் குப்பைகளை எரிக்கும் போது மர்ம பொருள் வெடித்ததால் பயங்கர அதிர்வு!

Related News

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன்

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

கோவையில் வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் – செல்வப்பெருந்தகை

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies