அவிநாசியில் குப்பைகளை எரிக்கும் போது மர்ம பொருள் வெடித்ததால் பயங்கர அதிர்வு!
Apr 4, 2026, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவிநாசியில் குப்பைகளை எரிக்கும் போது மர்ம பொருள் வெடித்ததால் பயங்கர அதிர்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2026, 09:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் குப்பைகளை எரிக்கும் போது மர்ம பொருள் வெடித்ததால் பயங்கர அதிர்வு ஏற்பட்டது.

சேயூர் சாலையில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வரும் நிலையில் இங்கு முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் ஆவணங்களை எரித்ததாக கூறப்படுகிறது. அப்போது பலத்த சத்தத்துடன் மர்மப்பொருள் ஒன்று வெடித்து சிதறியது. இதில் சுற்றுப்புற பகுதியில் அதிர்வு உணரப்பட்டது.

இதனால் சுற்றுப்புறங்களில் உள்ள கடைகளில் லேசான சேதம் ஏற்பட்டது. அச்சமடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்ததோடு, அங்கு எரிந்துக்கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: avinashiTiruppur districtburning garbage
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை இந்து அமைப்பு நிர்வாகி கொலை வழக்கு விசாரணை – போலீஸ் விளக்கம்!

Next Post

சிவராத்திரி விழா – குமரியில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற கோஷ் யாத்திரை!

Related News

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன்

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

கோவையில் வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் – செல்வப்பெருந்தகை

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies