பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி - பலுசிஸ்தான் மற்றும் ஆப்கனில் களைகட்டிய கொண்டாட்டம்!
Mar 16, 2026, 03:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி – பலுசிஸ்தான் மற்றும் ஆப்கனில் களைகட்டிய கொண்டாட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2026, 07:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதை பலுசிஸ்தான் மற்றும் ஆப்கனில் கொண்டாட்டம் களைகட்டியது.

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதை, பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மக்கள் நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும், இந்தியாவின் வெற்றியை அந்நாட்டு மக்கள், இந்தியாவுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்துக்கொண்டிருந்த இரண்டு பாகிஸ்தான் பெண்கள், பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, தோல்வியை நோக்கி சென்றபோது, பொறுமை இழந்த அப்பெண், பாகிஸ்தான் வீரர்களை வார்த்தைகளை கொட்டி தீர்த்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags: icc t20 world cup 2026 scheduleeng vs sco icc t20 world cup highlightsicc t20 world cup live scoret20 world cup livet20 world cup 20262026 t20 world cupindia vs pakistanworld t20 world cupcricket world cupCelebrations erupted in Balochistant20 world cupAfghanistan Celebrationsicc cricket world cupicc t20 world cup 2026
ShareTweetSendShare
Previous Post

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி!

Next Post

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies