தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆன்மிக இசை நிகழ்ச்சியுடன் மகா சிவராத்திரி விழா!
Apr 3, 2026, 12:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆன்மிக இசை நிகழ்ச்சியுடன் மகா சிவராத்திரி விழா!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2026, 09:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆன்மிக இசை நிகழ்ச்சியுடன் மகா சிவராத்திரி விழா கோலகலமாக நடைபெற்றது.

மகா சிவராத்திரியை ஒட்டி, தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு மாலை ஆறு மணி முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர். இரவு முழுவதும் பெருவுடையாரை வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்து மகா சிவராத்திரியை கொண்டாடினர்.

குறிப்பாக, வராகி அம்மன் சன்னதி, நந்தி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தீபம் ஏற்றி வழிபடும் பக்தர்கள், மின்னொளியில் ஜொலிக்கும் கோயிலை சுற்றி வந்து ரசித்து வந்தனர்.

Tags: Maha Shivaratri festivalThanjavur Peruvudaiyar Templespiritual music.
ShareTweetSendShare
Previous Post

மகா சிவராத்திரி திருநாளில் தேசம் முழுவதும் ஹரஹர மகாதேவ்  முழுக்கம் எதிரொலிக்கிறது – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Next Post

தமிழகத்தின் பல்வேறு சிவ ஆலயங்களில் சிவராத்திரி விழா உற்சாக கொண்டாட்டம்!

Related News

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – மோகன் பாகவத்

கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் இந்து முன்னணி மனு!

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் Drone Interceptors – வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் மகன்களின் நிறுவனம் தீவிரம்!

ஈரானில் மிகப்பெரிய தொங்கு பாலம் மீது தாக்குதல் – 8 பேர் பலி!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலருக்கு கால் முறிவு!

மேற்குவங்கத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் – அமித்ஷா அறிவிப்பு!

ஈரோடு : முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்று சாதனை!

தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வரும் 4ம் தேதி பிரச்சாரம் !

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies