உலகின் குருவாக பாரதம் உருவெடுப்பதை காண்போம் - வன்னியராஜன்
Feb 16, 2026, 11:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் குருவாக பாரதம் உருவெடுப்பதை காண்போம் – வன்னியராஜன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2026, 10:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதம் உலகின் குருவாக உருவெடுப்பதை நாம் பார்க்க இருப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென் பாரதத் தலைவர் வன்னியராஜன் தெரிவித்துள்ளார்.

சம்ஸ்கார்பாரதி அமைப்பின் சார்பில் சென்னை அம்பத்தூரில் சிவராத்திரி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பூர்ணிமா பாக்யராஜ், எழுத்தாளர் ஜோடி குரூஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

முன்னாள் காவல் துறை தலைவர் பி.எம். நாயர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய கன்னியாகுமரி வெள்ளி மலை ஆசிரமத்தின் குரு மகா சன்னிதானம் பூஜன்ய சைத்தன்யானந்தா சுவாமிகள் இறை பக்தியின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென் பாரதத் தலைவர் வன்னியராஜன், இந்தியர்கள் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் மூலம் உலகை வெற்றி கொள்வோம் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை நினைவுகூர்ந்தார்.

இந்நிகழ்ச்சியில் சம்ஸ்கார் பாரதி அமைப்பின் அகில பாரத செயலாளர் நிரஞ்சன் பாண்டா, அகில பாரத செயற்குழு உறுப்பினர் ஸ்ரீபதி மற்றும் சம்ஸ்கார்பாரதி அமைப்பின் மாநில தலைவர் தாட்சாயிணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: India emerge as the Guru of the world.Samskar Bharathi organization.ChennaiAmbatturShivaratri festivalRSS South India President Vanniyarajan
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

காரிமங்கலம் அருகே இரவு பகலாக நடக்கும் கனிமவள கொள்ளை!

Related News

ஓம் பிர்லாவை நீக்கும் தீர்மானம் மீது மார்ச் 9ல் வாக்கெடுப்பு -கிரண் ரிஜிஜு

சூழலை கருத்தில் கொண்டே இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமெரிக்காவுக்கு சூசமாக சொன்ன ஜெய்சங்கர்!

கொடைக்கானலில் அதிகரித்த தெருநாய் தொல்லை -நாய்க்கடிக்கு ஆளாகும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் – பயணிகள் அச்சம்!

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு!

மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு உதவாது – பிரவீன் சக்ரவர்த்தி

Load More

அண்மைச் செய்திகள்

மணல் கொள்ளை என்கிற பேரில் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள் – விவசாயிகள் கோரிக்கை!

குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து- ரூ.2 லட்சம் மதிப்புடைய இயந்திரம் சேதம்!

கோவை சிங்காநல்லூரில் அடகு கடையின் ஷட்டரை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை!

கள்ளை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் -தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை!

சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து – 3 டன் தக்காளி சேதம்!

திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு!

காரிமங்கலம் அருகே இரவு பகலாக நடக்கும் கனிமவள கொள்ளை!

உலகின் குருவாக பாரதம் உருவெடுப்பதை காண்போம் – வன்னியராஜன்

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தின் பல்வேறு சிவ ஆலயங்களில் சிவராத்திரி விழா உற்சாக கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies