முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி! - சிறப்பு தொகுப்பு!
Oct 17, 2026, 08:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி! – சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Feb 16, 2026, 09:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி அவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் கலந்துக்கொண்டார்கள்.

இந்நிகழ்வில் தொடக்கமாக முன்னால் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் மகன் ராஜ்மோகன் வரவேற்பு உரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பேசியது :

மறைந்த கிருஷ்ணசாமி எங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்தவர் . என் சிறு வயதில் இருந்தே அவரை பார்த்து நான் வளர்ந்துள்ளேன். குறிப்பாக நாங்கள் வழக்கறிஞராக இருந்த பொழுது உண்மையை மட்டும் கண்டறிந்து வழக்குகளை கையாளுவோம். இதற்கு சிறந்த உதாரணம் மறைந்த கிருஷ்ணசாமி ஐயா ஆவார். மேலும் கடந்த காலத்தில் பணத்தை எதிர்பார்க்காமல் முதலில் வழக்கு என்னவென்று நாங்கள் சிந்திப்போம், ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி பணம் முதலில் வழக்கு பிறகு என மாறி விட்டது என்று தெரிவித்தார். இந்த இடத்தில் எனக்கு பேச வாய்ப்பளித்த முன்னாள் ஐயா கிருஷ்ணசாமி அவர்களின் குடும்பத்தாருக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கிருஷ்ணசாமியின் குடும்ப உறுப்பினர்கள் உமா பிரித்திவிராஜ் லீலாவதி கல்பனா , ஸ்ரீநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர்கள் நீதிபதிகள் மற்றும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் மது ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் வாழ்வியலை பற்றி சிறப்பாக எடுத்துரைத்தனர்.

 

Tags: rememberanceRed foxHigh Court Judge SRIMATHITiruchytamiljanamNewsUpdateadvocatekrishnasamy
Share
Tweet
SendShare
Previous Post

ஜூலை தேசிய சாசனம் – வங்கதேச சீர்திருத்தம் : பொதுவாக்கெடுப்பில் ஆதரவு!

Next Post

பொருளாதார தடைகளை நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு ரெடி – அதிரடி காட்டிய அமெரிக்கா – இறங்கி வந்த ஈரான்!

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies