தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளை திருப்பி கொடுக்க வெளிநாடுகள் சம்மதம்!
Apr 3, 2026, 03:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளை திருப்பி கொடுக்க வெளிநாடுகள் சம்மதம்!

Manikandan by Manikandan
Feb 16, 2026, 04:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட தொன்மையான சிலைகளை மீண்டும் ஒப்படைக்க அந்நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள், தொன்மையான பொருட்கள், கலை பொக்கிஷங்களை கண்டறிந்து மீட்பது,

சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பணிகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில் தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சா்வதேச முக்கிய நிறுவனங்களிலும், ஏல நிறுவனங்களிலும் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளன.

இதனை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில் சிலைகளை திருப்பி தர அந்நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

அதில் திருவாரூர் கைலாசநாதர் கோயில் சிலைகள், தஞ்சை நாகநாத சுவாமி கோயில் சிலைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Tags: idolsforeign countriessmuggledAgreedLordTamil NaduamericaAustraliaReturn
ShareTweetSendShare
Previous Post

டெல்லி காவல்துறையின் 79-வது நிறுவன தின விழா – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு!

Next Post

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணை சந்தித்து பேசிய பில் கேட்ஸ்!

Related News

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – மோகன் பாகவத்

கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் இந்து முன்னணி மனு!

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் Drone Interceptors – வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் மகன்களின் நிறுவனம் தீவிரம்!

ஈரானில் மிகப்பெரிய தொங்கு பாலம் மீது தாக்குதல் – 8 பேர் பலி!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்!

ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலருக்கு கால் முறிவு!

மேற்குவங்கத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் – அமித்ஷா அறிவிப்பு!

ஈரோடு : முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வரலாற்று சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies