ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் இங்கிலாந்து மன்னரின் சகோதரர் கைது!
Mar 15, 2026, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் இங்கிலாந்து மன்னரின் சகோதரர் கைது!

Manikandan by Manikandan
Feb 20, 2026, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சகோதரர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என இங்கிலாந்து அரசர் தெரிவித்துள்ளது பேசுபொருளாகி உள்ளது.

ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டனின் பெயர் அடிபட்டது.

எலிசபெத் ராணியின் 3வது மகனான ஆண்ட்ரூ பெண் ஒருவரை கடத்தியதாகவும் பல ரகசிய தகவல்களை வெளியில் பகிர்ந்ததாகவும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை கருத்தில் கொண்ட இங்கிலாந்து அரசர் சார்லஸ் தனது சோகதரரை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கியதோடு அரண்மனையை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து பதவியை துஷ்பிரயோகம் செய்த ஆண்ட்ரூ சிறைபிடிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சோகதரர் கைது செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மன்னர் சார்லஸ், ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் குறித்த செய்திகள் மிகவும் கவலையளிக்கிறது எனவும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் குற்றம் உறுதியானால் சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் இளவரசர் சார்லஸ் தெரிவித்திருந்தார்.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

வர்த்தக தூதராக பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இவர் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறைக்கு மன்னர் தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைத்தது.

இதற்கிடையே பல மணி நேரம் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டனை தற்காலிகமாக விடுவித்தனர்.

Tags: brother of King CharlesAndrew MountbattenarrestedKing CharlesJeffrey EpsteinbrotherKing of EnglandJeffrey Epstein case
ShareTweetSendShare
Previous Post

சேலம் ஆத்தூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த ஆம்புலன்ஸ் வாகனம்!

Next Post

அமைச்சர் K.N. நேரு மீதான ஊழல் வழக்கு – முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் கூறப் போகிறார்? – அண்ணாமலை சரமாரி கேள்வி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies