ஆன்லைன் டெலிவரியில் காலாவதியான சாக்லேட் விற்பனை - 10 வயது சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு!
Mar 15, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்லைன் டெலிவரியில் காலாவதியான சாக்லேட் விற்பனை – 10 வயது சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு!

Manikandan by Manikandan
Feb 24, 2026, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில், ஆன்லைன் செயலி மூலம் டெலிவரி செய்யப்பட்ட காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட 10 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ஓமனா என்பவர், தனது பேத்திக்கு BLINKIT ஆன்லைன் செயலி மூலம் சாக்லேட்டை ஆர்டர் செய்துள்ளார்.

ஆயிரத்து 199 ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் எடை கொண்ட அந்த சாக்லேட்டின் விலையில் தள்ளுபடி வழங்கப்பட்டு, 908 ரூபாய் 50 காசு விலையில் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டது.

சாக்லேட்டை சாப்பிட்ட சிறுமி வாந்தி எடுத்து வயிற்று வலியால் துடித்த நிலையில், சாக்லேட்டின் நிறம் வழக்கத்திற்கு மாறாக இருந்ததால் சந்தேகமடைந்த ஓமனா, சாக்லேட் பாக்ஸை திறந்து பார்த்தபோது, அது கடந்த 3ம் தேதியுடன் காலாவதியானது தெரியவந்தது.

இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளித்த நிலையில், BLINKIT வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தபோது, வேறு சாக்லேட்டை மாற்றித் தருவதாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அம்பத்தூரில் உள்ள BLINKIT கிடங்கில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பாதிக்கப்பட்டவரின் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: online appdeliveredavadihealth issueBLINKIT online appThirumullaivayil area
ShareTweetSendShare
Previous Post

3-ம் உலகப் போரை ரஷ்ய அதிபர் புதின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார் – ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!

Next Post

கீழ்ப்பாக்கம் கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் முன் தேர்வு எழுதிய இளைஞர்கள் போராட்டம் – திமுகவுக்கு அண்ணாமலை கண்டனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies