ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளதை ஒட்டி, சென்னை அணி வீரர் தோனி, வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் தொடர் மார்ச் 28ம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி சிஎஸ்கே வீரர் தோனி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
அவருடன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான புகைப்படத்தை சிஎஸ்கே நிர்வாகம் அவர்களது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
















