100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு - சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!
Mar 15, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு – சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக்கூறி, பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுண்டக்காபட்டி கிராமத்தில் சுமார் 274 நாட்களில் சிமெண்ட் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் பெண்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டியிருந்தது.

இந்நிலையில், நவீன இயந்திரங்களைக் கொண்டு மிகக் குறுகிய காலத்திலேயே சாலைப் பணிகள் முடிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு நாளைக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலியாக 336 ரூபாய் வழங்கப்பட வேண்டிய நிலையில், 6 நாட்கள் வேலை செய்த 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 300 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சுண்டக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 500 பெண்களுக்குத் தொடர்ந்து வேலை வழங்காமல் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

தங்களுக்கு நியாயமான கூலியை தராமல் ஏமாற்றுவதாகவும், இயந்திரங்களை வைத்து வேலையை முடித்துவிட்டு தங்களை வஞ்சிப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டினர்.

இந்த முறைகேட்டைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

Tags: allegingWomen protestedwomenkrishnagiriPochampally100-day work program
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசைக் கண்டித்து வருவாய்த்துறையினர் சாலை மறியல்!

Next Post

நீடிக்கும் ஈரான் போர் – அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுதப் பற்றாக்குறை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies