திருப்பூர் அருகே வணிக சிலிண்டரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த புகாரில் கேஸ் ஏஜென்சிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பல்லடம் சாலை வாய்க்கால் மேடு பகுதியில் தனியார் கேஸ் நிறுவனம் ஒன்று சிலிண்டர்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கேஸ் ஏஜென்சி உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ள ஒத்துழைக்காததால் கேஸ் ஏஜென்சிக்கு சீல் வைக்கப்பட்டது.
















