லெபனானில் உள்ள காஸ்மியா பாலம் மீது வான் வழி தாக்குதல்!
Mar 23, 2026, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லெபனானில் உள்ள காஸ்மியா பாலம் மீது வான் வழி தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 23, 2026, 08:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனானில் உள்ள காஸ்மியா பாலம் மீது இஸ்ரேல் விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 24 நாட்களை எட்டியுள்ளது. ஈரான் மீதும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்தும் இருநாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் தெற்கு லெபனானில் லித்தானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள காஸ்மியா பாலம் மீது இஸ்ரேல் விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தப் பாலம் தகர்க்கப்பட்டதன் மூலம், ஹிஸ்புல்லா அமைப்பினர் தெற்கு லெபனானுக்கு ஆயுதங்களை கொண்டு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags: LebanonIsraeli Air Forceairstrike on Qasmiyeh BridgeHezbollah organization
ShareTweetSendShare
Previous Post

தவெக-வை தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதே திமுகவின் திட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின்

Next Post

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

vigil அமைப்பு சார்பில் சென்னையில் பண்ணிசை பெருவிழா – ஆதீனங்கள் பங்கேற்பு!

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தவெக-வை தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதே திமுகவின் திட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின்

மேலூர் சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர பரப்புரை – 18 பட்டி அம்பலகாரர்களிடம் ஆதரவு திரட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

லெபனானில் உள்ள காஸ்மியா பாலம் மீது வான் வழி தாக்குதல்!

ராம நவமி கொண்டாட்டம் – ஒரு லட்சம் நெல்மணிகள் மூலம் ராமர்சிலை வடிவமைப்பு!

ரயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை – சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு : மதுரை நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

புதுச்சேரியில் தவெக தனியாக போட்டி – வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல் – தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை!

அயோத்தியில் ராம நவமி..பலரையும் வெகுவாக கவர்ந்த ராமர் சிலை

மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள் – ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர்

பல்லாவரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies