"Marine engineer" படுகொலை - 4 பேருக்கு ஆயுள் தண்டனை!
Mar 27, 2026, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

Manikandan by Manikandan
Mar 27, 2026, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மதுரவாயலில், “marine engineer”-ஐ எரித்து கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மதுரவாயலை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 2012ம் ஆண்டு கடன் பிரச்னை காரணமாக எரித்து கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கார்மேகம், பூபாலன், கோகுல் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி, கோகுலை தவிர மற்ற அனைவரும் குற்றவாளிகள் எனவும் கொலையாளிகள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்தார்.

Tags: Life Imprisonment VerdictMarine Engineer MurderCourt Judgment IndiaMurder ConvictionTamil Nadu CrimeBurning Murder CasePoonamallee Court
ShareTweetSendShare
Previous Post

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

Next Post

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

Related News

சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்!

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைப்பு-மத்திய அரசு அதிரடி!

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திருப்பூர் :பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்!

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

Load More

அண்மைச் செய்திகள்

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக தகவல்!

பெட்ரோல் , டீசல் மற்றும் எல்பிஜி கையிருப்பு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் – மத்திய அரசு

மேற்காசிய நிலவரம் – முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

துறையூர் அருகே மலைவாழ் மக்கள் போராட்டம் – தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!

தற்போதைய நிலையில் தவெக – வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை – வேல்முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies