காஞ்சிபுரம்:மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Mar 28, 2026, 01:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சிபுரம்:மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Manikandan by Manikandan
Mar 28, 2026, 11:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் அருகே, பணி நீக்கம் செய்யப்பட்ட தனியார் நிறுவன தொழிலாளர்கள், தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீர்வல்லூர் கிராமத்தில் செயல்படும் தொழிற்சாலையில் சுமார் 2 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊக்கத்தொகை வழங்கக்கோரி, சிஐடியு தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

இதனால், அந்நிறுவனம், 97 நிரந்தர ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதையடுத்து மேற்கொண்ட முயற்சி பலனளிக்காத நிலையில், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி தொழிற்சாலை முன்பு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், நான்கு பேர் தொழிற்சாலையின் மேல்கூரையின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.

Tags: Labour Rights IndiaJob Termination IssueFactory Workers ProtestFactory ConflictJob Loss CrisisProtest with FamilyTamil Nadu Labour IssueEmployment DisputeCITU UnionWorkers Strike
ShareTweetSendShare
Previous Post

ராணிப்பேட்டை:விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயில் மீது திமுகவினர் விளம்பர பேனர்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

நெல்லை:முன்பகை காரணமாக கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை!

என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது – இசக்கி சுப்பையா பேட்டி!

மதுரையில் தரமற்ற முறையில் தார் சாலை – கையொடு பெயர்ந்து வரும் அவலம்!

ராம நவமி- கிருஷ்ணகிரி ஆஞ்சநேயருக்கு ரோஜா மலர் அபிஷேகம்!

விவசாய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை – அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்!

“பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியது”-ஏர்போர்ட் மூர்த்தி!

Load More

அண்மைச் செய்திகள்

அமமுக வேட்பாளர் பட்டியல் – சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

மதுரையில் சுந்தர்.சி போட்டி – ஏசி. சண்முகம் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

காஞ்சிபுரம்:மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை:விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயில் மீது திமுகவினர் விளம்பர பேனர்!

சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி : 30-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்!

கொடைக்கானல்:3வது நாளாக காட்டுத் தீயை அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்புத்துறை

காசிமேடு:மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

கோவை பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டத்திற்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் ஆர்பாட்டம்

தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை – அமித் ஷா விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies