அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு - முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை!
Mar 29, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு – முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 29, 2026, 07:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 53 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 53 வயது முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் முதியவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு சென்னை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், முதியவர் மீதான குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

அதனடிப்படையில், முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: Chennai POCSO Courtseven years imprisonmentAnna Nagar minor giril rape case
ShareTweetSendShare
Previous Post

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – விஜபி தொகுதி பட்டியல்!

Next Post

அதிமுக தலைமையிலான கூட்டணி இயற்கை கூட்டணி – இபிஎஸ் பரப்புரை!

Related News

சட்டப்பேரவை தேர்தல் : அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தவெக பிரசாரத்திற்கு அனுமதி – கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் விஜய் நாளை பிரச்சாரம்!

அதிமுக தலைமையிலான கூட்டணி இயற்கை கூட்டணி – இபிஎஸ் பரப்புரை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – விஜபி தொகுதி பட்டியல்!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார் தி.நகர் திமுக எம்.எல்.ஏ!

பாஜக ஆட்சிக்கு வந்தால், 45 நாட்களில் வங்கதேச எல்லை வேலிக்கான நில ஒதுக்கீடு செய்து முடிக்கப்படும் – அமித் ஷா உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு – முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

மேற்காசிய போர் நிலவரம் – சவூதி அரேபிய இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

வேட்பாளர் தேர்வா ? – ஏல அறிவிப்பா? : கொந்தளித்த ஜோதிமணி : கலகலக்கும் திமுக கூட்டணி – சிறப்பு கட்டுரை!

பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுப்பு – தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் புகார்!

பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் – நேபாள பிரதமர்!

மோடி, டிரம்ப்புடன் எலான் மஸ்க் உரையாடல்?

மத்திய கிழக்கு போரில் இணைந்த ஏமனின் ஹவுதி அமைப்பு!

பிரதமர் மோடியின் கேரளம் வருகை – கோவையின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை!

நெல்லை:முன்பகை காரணமாக கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை!

என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது – இசக்கி சுப்பையா பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies