ட்ரோன்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் கருவியை வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்ய டிரம்ப் மகன்களுக்கு சொந்தமான பவரஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரானிய ட்ரோன்களால் தாக்குதலுக்கு உள்ளாகும் நாடுகள், இந்த தொழில்நுட்பத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், Drone Interceptors தொழில்நுட்பத்தை வளைகுடா நாடுகள் சோதனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பவரஸ் நிறுவனம் டிரம்ப் ஜூனியர், எரிக் டிரம்ப் ஆகியோருக்கு சொந்தமானது குறிப்பிடத்தக்கது.
















