நீதிபதிக்கு எதிராக அவதூறு அரவிந்த் - கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்!
Oct 17, 2026, 11:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிபதிக்கு எதிராக அவதூறு அரவிந்த் – கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2026, 01:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா மீது அவதுாறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் விமர்சித்ததாக டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து கெஜ்ரிவால், ஆம் ஆத்மி நிர்வாகிகளான மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் உள்ளிட்டோரை விசாரணை நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது.

இதனை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்து மனு மீதான விசாரணை நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் பட்டியலிடப்பட்ட நிலையில், இந்த வழக்கை நீதிபதி விசாரிக்கக் கூடாது என கெஜ்ரிவால் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி நிராகரித்த நிலையில், கெஜ்ரிவால் தரப்பினர் நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா குறித்து இணையத்தில் அவதுாறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் இருந்து விலகிய நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பிய அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சாவ்லா, ரவீந்தர் துதேஜா அடங்கிய அமர்வு அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

 

Tags: delhi high courtormer Delhi Chief Minister Arvind Kejriwalnotice to Arvind KejriwalJustice Swarana Kanta Sharma
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன் – சென்னையில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Next Post

மெலோனிக்கு MELODY சாக்லேட் – பிரதமர் நரேந்திர மோடி பரிசு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies