ஐபில் கிரிக்கெட் - பெங்களூருவை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்!
Oct 17, 2026, 12:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபில் கிரிக்கெட் – பெங்களூருவை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 23, 2026, 07:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத் அணி டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இஷான் கிஷன் 79 ரன்கள் விளாசினார்.

20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது. இதையடுத்து 256 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி 15 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 44 ரன்களும் அடித்து அவுட் ஆகினர்.

ஆட்ட முடிவில் பெங்களூரு அணியால் 200 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன்மூலம் ஹைதராபாத் அணி, 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி முதலிடத்திலும் ஹைதராபாத் அணி 3வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன.

Tags: HyderabadIPL tournamentBangalore losthrderbad vs bangalore
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் ராஜினாமா!

Next Post

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies