அஜித்குமார் குடும்பத்தை மிரட்டினாரா டிஎஸ்பி? – பகீர் கிளப்பும் புதிய வீடியோ!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படை காவலர்களால் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கு சிபிஐ வசம் சென்ற நிலையில், அஜித்குமாரின் ...