அண்ணாமலையார் கோயில் - Tamil Janam TV

Tag: அண்ணாமலையார் கோயில்

அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா : மலை மீது எடுத்து செல்லப்பட்ட கொப்பரை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்தை ஒட்டி மலை மீது கொப்பரை எடுத்து செல்லப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி ...

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை திருவிழா – மகா தீப திரிகளுக்கு சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் ஏற்றப்பட உள்ள மகா தீபத்திற்கான திரிகளுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் கடந்த 24ம ...

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா : இந்திர விமானத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த பஞ்ச மூர்த்திகள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, 2ம் நாளான்று பஞ்ச மூர்த்திகள், வெள்ளி இந்திர விமானத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உலக பிரசித்தி பெற்ற ...

அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 2ஆம் நாள்!

அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 2ஆம் நாள் காலை உற்சவத்தில் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை ...

அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ நிறைவு நாள் : பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்!

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ நிறைவு நாளையொட்டி உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். உண்ணாமுலை அம்மன் சன்னதியில் ஆடிப்பூர பிரம்மோற்சவ ...

ராஜகோபுரம் எதிரில் உள்ள சக்கரை குளம் குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி!

அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் உள்ள சக்கரை குளத்தில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டுச் செல்வதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ...

அண்ணாமலையார் கோயிலில் 4 கோடி உண்டியல் காணிக்கை!

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் ஆனி மாத உண்டியல் காணிக்கையாக 4 கோடியே 3 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் கிடைத்ததாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அண்ணாமலையார் கோயிலின் திருக்கல்யாண ...

ஆனி மாத பௌர்ணமி : அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

ஆனி மாத பௌர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆனி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் நடை அதிகாலை 4.30 மணிக்குத் திறக்கப்பட்டு,  ...

அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி  பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. இங்கு ஆனி பிரம்மோற்சவத்தை ஒட்டி தங்கக் ...

அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.79 கோடி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 79 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி ...