அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 2ஆம் நாள்!
Sep 12, 2026, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 2ஆம் நாள்!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 03:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 2ஆம் நாள் காலை உற்சவத்தில் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நிலையில், இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு வண்ண மலர்களால் மலர் மாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, 16 கால் மண்டபம் விநாயகர் மூஷிக வாகனத்திலும் மற்றும் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்திலும் எழுந்தருளினர்.

பின்னர், விநாயகர் மற்றும் சந்திரசேகரர் ஒன்றன்பின் ஒன்றாக மாடவீதியில் வலம் வந்தனர். அப்போது, வழிநெடுகிலும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றிச் சிறப்பு வழிபாடு செய்தனர்.

Tags: அண்ணாமலையார் கோயில்The 2nd day of the Thirukarthigai Deepam festival at Annamalaiyar Templeதிருக்கார்த்திகை தீபத் திருவிழா
Share
Tweet
SendShare
Previous Post

வியட்நாம் : வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை உயர்வு!

Next Post

வேலூர் : ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்ட நபருக்கு 15 ஆண்டு சிறை!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies