அதிமுக - Tamil Janam TV

Tag: அதிமுக

இபிஎஸ் முதலமைச்சராக வேண்டி அதிமுகவினர் பாதயாத்திரை!

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி, மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுகவினர்,பாதயாத்திரையாக முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ...

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதி அதிமுக செயலாளர் தனது கட்சி அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் அதிமுக அலுவலகம் உள்ளது. இங்கு, ...

அமைச்சர் தொகுதியில் அத்திப்பட்டி போல் கிராமம் உள்ளது – அதிமுக

சேலத்தில் நிகழ்ந்த அன்னை தெரசா அறக்கட்டளை மோசடியில் அமைச்சர் மற்றும் மேயருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார். சேலத்தில் ...

தென்காசி : கூட்டத்தில் போதிய இருக்கை இல்லை – அதிமுக, நாதக நிர்வாகிகள் வாக்குவாதம்!

தென்காசி ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரப் பயிற்சி கூட்டத்தில் போதிய இருக்கைகள் இல்லாததால் அதிமுக, நாதக நிர்வாகிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ...

கட்சி ஒன்றுபட வேண்டும் என்பது தான் அதிமுக தொண்டர்கள், மக்களின் கருத்து – சசிகலா

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்தை வரவேற்பதகாவும், கட்சி ஒன்றுபடுவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் சசிகலா தெரிவித்துள்ளார். இது ...

அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் : வி.கே.சசிகலா

அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்கு எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நல்லதொரு ஆட்சியை ...

இன்பதுரை, தனபால் ஆகியோர் எம்.பி.யாக பதவியேற்பு!

மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலம் ஜூலை ...

அஜித்குமார் மரணம் : நாகை நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள், கடும் வாக்குவாதம்!

நாகை நகர்மன்ற கூட்டத்தில் திருப்புவனம் அஜித்குமார் மரணம் குறித்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. நாகப்பட்டினம் நகராட்சியில், நகர்மன்ற தலைவர் ...

திமுக அரசை கண்டித்து அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அதிமுக மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ...

அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு சீட் ஒதுக்குவதில் சிக்கல்?

மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு சீட் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத்  தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி வகிக்கும் தமிழக எம்.பி.க்கள் எம்.சண்முகம், ...

அரக்கோணம் : அதிமுக நிர்வாகிகளை கைது செய்த போலீசார்!

அரக்கோணம் எம்ஆர்எப் தொழிற்சாலை முன்பு கூட்டம் நடத்த முயன்ற  முன்னாள் எம்பி அரி உட்பட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூரில் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை ...

அதிமுகவிற்கு வாக்களித்ததால் எந்த அரசுத் திட்டமும் வழங்கப்படாது : கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவர் சர்ச்சை பேச்சு!

அதிமுகவிற்கு வாக்களித்ததால் எந்த அரசுத் திட்டமும் வழங்கப்படாது என கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் கூறிய வீடியோ வெளியாகியுள்ளது. வேலூர் மாவட்டம் வேலம்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி பள்ளி கட்டடத்தை ...

அதிமுக, திமுக இடையே மோதல் : 15 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவை அருகே அதிமுக, திமுக இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரிபாளையத்தில் அதிமுக ...

கந்து வட்டி கேட்டு மிரட்டல் – அதிமுக நிர்வாகி மீது புகார்!

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் விஜயகுமார் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கூடுதல் வட்டி கேட்டு ...