அஜித்குமார் மரணம் : நாகை நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள், கடும் வாக்குவாதம்!
Jul 23, 2026, 12:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அஜித்குமார் மரணம் : நாகை நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள், கடும் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Jul 3, 2025, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை நகர்மன்ற கூட்டத்தில் திருப்புவனம் அஜித்குமார் மரணம் குறித்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

நாகப்பட்டினம் நகராட்சியில், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில்  மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 36 வார்டுகளை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில், நகர வளர்ச்சி தொடர்பாக 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் பரணிகுமார், திருப்புவனத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் உயிரிழப்பு குறித்துப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருதரப்பினரும் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், நகர மன்ற தலைவர் மாரிமுத்து கவுன்சிலர்களை சமாதானம் செய்து கூட்டத்தை நடத்தினார்.

முன்னதாக, நாகூர் நகரின் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை எனக் கூறி பெண் கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நகர்மன்ற தலைவரிடம் முறையிட்டனர்.

Tags: அதிமுகதிமுக உறுப்பினர்கள்Ajith Kumar's death: AIADMK and DMK members have a heated argument at the Nagar Municipal Council meetingகடும் வாக்குவாதம்நாகை நகர்மன்ற கூட்டம்
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 40 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!

Next Post

ஒடிசா : நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகர கொள்ளை!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies