அமெரிக்கா - Tamil Janam TV

Tag: அமெரிக்கா

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு அறிவுரை!

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் அந்நாட்டுச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட ...

தென்கொரியா, துருக்கியில் இருந்து முட்டை இறக்குமதி : அமெரிக்கா

அமெரிக்காவில் முட்டை தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள விலை உயர்வால் தென்கொரியா மற்றும் துருக்கியில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி வரும் பறவைக் ...

சூறாவளியால் உருக்குலைந்த அமெரிக்கா!

அமெரிக்க நாட்டின் மிசோரி, மிசிசிபி, அலபாமா உள்ளிட்ட மாகாணங்களைச் சூறாவளி தாக்கியது. பலத்த காற்றுடன் சூறாவளி வீசியதால் மரங்கள் வேரோடு சரிந்தன. வீடுகள், வணிக வளாகங்கள் உள்பட ...

அமெரிக்காவில் 17 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து – 5 பேர் பலி!

அமெரிக்காவில் நடந்த அதிபயங்கர சாலை விபத்தில் சிக்கி, 5 பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் படுகாயமடைந்தனர். டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில், சாலையில் சென்று கொண்டிருந்த ...

அமெரிக்கா : இயந்திர கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்த விமானம்!

டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய நிலையில் திடீரென தீப்பிடித்தது. இதில் 12 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் கொலரோடா ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்தில் ...

அமெரிக்கா : பச்சை நிறத்தில் வெளியேறிய வாயு!

அமெரிக்காவில் ஐடி நிறுவனத்திலிருந்து பச்சை நிறத்தில் வாயு வெளியேறியது பீதியை ஏற்படுத்தியது. டெக்சாஸ் மாகாணத்தில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவன வளாகத்தில் பாதாள சாக்கடை அமைந்துள்ளது. இதில் ...

அதிக வரி விதிக்கும் இந்தியா : அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு!

அமெரிக்காவின் மதுபானங்களுக்கு 150 சதவீதமும் விவசாய பொருட்களுக்கு 100 சதவீதமும் இந்தியா வரி விதிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. ஏற்கெனவே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக ...

வரியை உயர்த்திய அமெரிக்கா : மின்சாரத்தை துண்டித்த கனடா – இருளில் நகரங்கள்!

கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் அதிக இறக்குமதி வரியை விதித்துள்ளார். இதன் எதிர்நடவடிக்கையாக அமெரிக்காவுக்கான மின்சாரத்தை கனடா துண்டிக்க திட்டமிட்டுள்ளதால் பல நகரங்களில் மின்கட்டணம் உயரும் ...

அமெரிக்கா : வாகன நிறுத்துமிடத்தில் விழுந்த விமானம்!

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய விமானத்தில் ஐந்து பேர் இருந்தனர். அவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்ட ...

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவை சேர்ந்த பிரவீன் என்ற மாணவர், கடந்த 2023ம் ஆண்டு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். ...

அமெரிக்காவில் சரிந்த கச்சா எண்ணெய் விலை!

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. பீப்பாய் ஒன்றுக்கு 1.95 டாலர் குறைந்து 66.31 டாலராக விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ...

உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா!

உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்கா வந்திருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், இருவரிடையேயான ...

நிலவில் தரையிறங்கிய அமெரிக்க தனியார் விண்கலம்!

அமெரிக்க தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கியது. டெக்சஸ்சை சேர்ந்த "பயர்பிளை ஏரோ ஸ்பேஸ்" என்ற தனியார் நிறுவனம் ப்ளூ கோல்ட் மிஷன்-1 ...

அமெரிக்கா : விமானியின் சாதுர்யத்தால் நல்வாய்ப்பாக விபத்து தவிர்ப்பு!

அமெரிக்காவில் விமான தரையிரங்கும் போது மற்றொரு விமானம் ஓடுபாதையில் வந்த காட்சி வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சமீப காலமாக விமான விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ...

அமெரிக்கா : மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி!

அமெரிக்காவில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் உள்ள ஓட்டுனர் உரிமம் பதிவு அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் ...

எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் : செனட் சபை ஒப்புதல்!

அமெரிக்காவில் எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை எப்.பி.ஐ இயக்குநராக நியமித்து, டிரம்ப் ...

புதிய வீடியோவை வெளியிட்டு எச்சரித்த அமெரிக்கா!

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலைமை என்பதை காண்பிக்கும் வகையில் புதிய வீடியோவை வெளியிட்டு அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் நாடு ...

அமெரிக்கா : புயல், கனமழையால் 9 பேர் பலி!

அமெரிக்காவில் வீசிய கடுமையான புயல் மற்றும் கனமழையால் 9 பேர் உயிரிழந்தனர். கென்டக்கி மாகாணத்தில் உள்ள சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ...

அமெரிக்கா : அதீத பனிப்பொழிவு!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அதீத பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், தலைநகர் வாஷிங்டனில் மிதமான பனிப்பொழிவு காணப்படுகிறது. அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயலின் காரணமாக மிசோரி, விர்ஜினியா உள்ளிட்ட ...

Page 6 of 6 1 5 6