அரசு மருத்துவமனை - Tamil Janam TV

Tag: அரசு மருத்துவமனை

உத்தரப்பிரதேசம் : அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுடன் நடனமாடிய மருத்துவர் பணியிடை நீக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவர் ஒருவர் தனது வருங்கால மனைவியுடன் இணைந்து நடனமாடிய வீடியோ சர்ச்சையான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி அரசு ...

ஆந்திரா : அரசு மருத்துவமனையில் நோயாளியின் செல்போன் திருட்டு!

ஆந்திராவில் மலை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தூங்கி கொண்டிருந்த நோயாளியின் செல்போனை மர்மநபர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் அல்லூர் சீதாராம ...

திண்டுக்கல் : அரசு மருத்துவமனையின் ஆண்கள் வார்டில் மின் தடை – நோயாளிகள் அவதி!

பழனி அரசு மருத்துவமனையில் கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், 4 மணி நேரமாக மின்சாரம் தடைபட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனர். பழனி அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தும் வகையில் ...

அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்திய ஊழியர்!

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பணியின் போது மருத்துவ உதவியாளர் மது அருந்துவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ...

அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழை நீர் : நோயாளிகள் அவதி!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதியடைந்தனர். வாணியம்பாடியில் கோடை வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், திடீரென கனமழை பெய்தது. ...

பல்லடம் அரசு மருத்துவமனையில் முதியவருக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்குச் சிகிச்சை அளித்த அவலநிலை அரங்கேறியுள்ளது. பல்லடம் அரசு  மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக ...

கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்த கோயில் ஊழியர்!

தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோயில் ஊழியர் ஒருவர் தன்னைக் கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரிய காடம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் அர்ச்சனை ...

அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க மருத்துவர் சங்கம் எதிர்ப்பு!

அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க கூடாது என மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரிகளில் காலியாக உள்ள, ...