கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்த கோயில் ஊழியர்!
Sep 21, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்த கோயில் ஊழியர்!

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 02:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோயில் ஊழியர் ஒருவர் தன்னைக் கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரிய காடம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் அர்ச்சனை சீட்டு விநியோகிக்கும் பணியாளரான இவர், பாம்புகளைப் பிடிப்பதிலும் கை தேர்ந்தவர். அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் இருந்த பாம்பைப் பிடிக்கச் சென்ற சிவப்பிரகாசத்தை, பாம்பு கடித்துள்ளது.

இதையடுத்து அந்தப் பாம்பை ஒரு பையில் போட்டுக் கட்டி வைத்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற வந்தார். மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்த நிலையில், வனத்துறையினரும் மருத்துவமனைக்கு வந்து கண்ணாடி விரியன் பாம்பைப் பிடித்துச் சென்றனர்.

Tags: அரசு மருத்துவமனைTemple employee arrives at government hospital with snake bite
Share
Tweet
SendShare
Previous Post

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை : தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு – மக்கள் வேதனை!

Next Post

போலி சாட்சியம் அளித்த விவகாரம் :  விஏஓ, காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட நீதிபதி கடிதம்!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies