இந்தியா-பாகிஸ்தான் - Tamil Janam TV

Tag: இந்தியா-பாகிஸ்தான்

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

குஜராத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் "திரிசூல்" என்ற பெயரில் முப்படைகள் சார்பில் ராணுவ பயிற்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பாதுகாப்பு துறை அமைச்சகம் ...

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

இந்தியா - பாகிஸ்தான் இடையே பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள சர் கிரீக் எல்லைப் பிரச்னை மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது... இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்... ...

இந்தியா மத்தியஸ்தம் செய்யுமாறு யாரையும் கேட்கவில்லை – சசிதரூர்

பாகிஸ்தானுடனான போரில் இந்தியா யாரையும் மத்தியஸ்தம் செய்யுமாறு கேட்கவில்லை எனக் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை, வர்த்தகத்தைக் காரணம் காட்டி ...

நோபல் பரிசுக்காக போரை நிறுத்தியதாக கூறும் ட்ரம்ப்?

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வர, அமைதிக்கான நோபல் பரிசே காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது. அமைதிக்கான நோபல் ...

முப்படை வீரர்களின் நலனுக்காக பாஜக சார்பில் அகோர ருத்ர யாகம்!

சென்னையில் முப்படை வீரர்களின் நலம் காக்க வேண்டி பாஜக சார்பில் அகோர ருத்ர யாகம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. இதில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி ...

சீறும் இந்திய ராணுவம் : காலாவதியான சீன ஆயுதங்கள் – திணறும் பாகிஸ்தான்!

இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களை நடுவானில் இடைமறித்து இந்தியா முறியடித்துள்ளது. ஆனால் இந்தியாவின் ஏவுகணைகளைத்  தடுக்க முடியாத நிலையில் தான் பாகிஸ்தான் உள்ளது. இது ...

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை!

போர் நிறுத்தத்திற்குப் பின் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறை உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ...

இந்தியா – பாக்., அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் டிரம்ப் : வெள்ளை மாளிகை

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், இரண்டு நாடுகளும் ...

இந்தியா – பாகிஸ்தான் இடையே தீவிரமடைந்துள்ள போர் : சண்டிகரில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

சண்டிகரில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் எனும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் எச்சரிக்கப்பட்டனர். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சண்டிகரில் வான்வழித் ...

ரஷ்ய பயணத்தை ரத்து செய்யவுள்ள ராஜ்நாத் சிங்?

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய பயணத்தை ரத்து செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் ...

இந்தியா – ஆப்கான் உறவு : பாகிஸ்தானுக்கு பகை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர்ச்சூழலில் ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவுடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது ...