இந்திய கடற்படை - Tamil Janam TV

Tag: இந்திய கடற்படை

இலங்கையை புரட்டிப்போட்ட “டிட்வா” புயல் : வரலாறு காணாத மழை – மீட்பு பணிக்கு கைகொடுக்கும் இந்திய கடற்படை!

"டிட்வா" புயலின் தாக்கம் இலங்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. திரும்பும் திசையெல்லாம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சற்று விரிவாகப் ...

பாகிஸ்தான் வாங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் : எதையும் சமாளிக்க தயார் – இந்திய கடற்படை!

பாகிஸ்தானுக்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை சீனா வழங்கும் நிலையில், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இது பிராந்திய கடல் சமநிலையை கெடுக்கும் பாகிஸ்தானின் ...

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் வகையில் 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஜெர்மனியுடன் கைகோர்த்துளளது மத்திய அரசு.... புரோஜக்ட் 75 திட்டத்தின் கீழ் கடற்படையை நவீனமாக்க ...

புதுச்சேரி : இந்திய கடற்படை சார்பில் நடைபெற்ற இசை விழா!

புதுச்சேரியில் இந்தியக் கடற்படை சார்பில் நடைபெற்ற இசைவிழாவை ஏராளமானோர் கண்டு களித்தனர். 79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் இந்தியக் கடற்படையின் பாண்ட் ...

ஆந்திரா : இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்டார்!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் டைவிங் சப்போர்ட் போர்க் கப்பலான ஐஎன்எஸ் நிஸ்டார் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்தப் போர்க்கப்பல் ஆழ்கடல் செயல்பாடுகள் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய ...

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

இந்தியக் கடற்படைக்காக ரஷ்யாவில் கட்டப்பட்ட ஏவுகணை தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் தமால் கடந்த செவ்வாய் கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஐஎன்எஸ் தமால் போர்க் கப்பலின் சிறப்பு ...

இந்திய கடற்படை பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு!

கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபெறும் விழிப்புணர்வு கார் பேரணி சென்னையிலும் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்திய கடற்படையின் பாதுகாப்பு பணிகள் பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் ...

இந்திய கடற்படையில் பெண்களின் வருகை அதிகரிப்பு : கிழக்கு மண்டல கமாண்டோ சலூஜா சிங்

இந்திய கடற்படையில் ஆண்டுதோறும் பெண்களின் வருகை அதிகரித்து வருவதாக கிழக்கு மண்டல கமாண்டோ சலூஜா சிங் தெரிவித்துள்ளார். இந்திய கடற்படையின் பணிகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ...

மொரீஷியஸ் தேசிய தின விழாவில் இந்திய கடற்படை!

மொரீஷியஸ் தேசிய தின விழாவில் இந்திய கடற்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. இதை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதேபோல, ...