இளைஞர் கைது - Tamil Janam TV

Tag: இளைஞர் கைது

பாழடைந்த விடுதியில் பகீர் மாணவர் போர்வையில் வெடிகுண்டு தயாரிப்பு : பாஜக தலைவர்களை கொல்ல சதித்திட்டம் – ISIS தீவிரவாதி கைது!

ஜார்கண்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பல்வேறு முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தும்பொருட்டு, வெடிகுண்டுகளையும் தயாரித்துள்ளார். இது குறித்த செய்தி ...

சீர்காழி நான்குவழி சாலையில் அபாயகரமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞர் கைது!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நான்குவழி சாலையில் அபாயகரமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞரைப் போலீசார் கைது செய்தனர். ஆணைக்காரன் பகுதியைச் சேர்ந்த முகமது அசார் என்பவர்க் கொள்ளிடம் ...

திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை அளித்த இளைஞர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிக்குக் காதல் தொல்லை அளித்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார். ஸ்ரீதர் என்பவர் தன்னைக் காதலிக்க வற்புறுத்தி 12-ஆம் வகுப்பு மாணவியை ...

கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். வஞ்சுவாஞ்சேரி பகுதியில் உள்ள வாடகை வீடுகளில் ஏராளமான இளம்பெண்கள் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், ...

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை அரிவாளால் தாக்கிய இளைஞர் கைது!

திருச்சி மாவட்டம் குணசீலம் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞரை போலீசார் கைது செய்தனர். குணசீலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான ...

சென்னை : 11ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – இளைஞர் கைது!

சென்னை புரசைவாக்கத்தில் ஸ்னாப் ஷாட் மூலம் 11ம் வகுப்பு மாணவியுடன் பழகி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். புரசைவாக்கத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு ...

பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான தகவல்களுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!

பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான தகவல்களுடன், பதற்றத்தைத் தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட திருச்சியைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து திருச்சியைச் சேர்ந்த ...

நடு ரோட்டில் நாற்காலியை போட்டு அமர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் கைது!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடு ரோட்டில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். எல்.ஜே.பார்க் பகுதியில் உள்ள பிரதான சாலையில் இளைஞர் ஒருவர் நாற்காலியைப் போட்டு அமர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். ...

தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் எடுத்த இளைஞர் கைது!

ரீல்ஸ் மோகத்தால் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் படுத்து வீடியோ எடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரீல்ஸ் எடுப்பதற்காகத் ...

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க நகை பறிப்பு – இளைஞர் கைது!

காஞ்சிபுரம் அருகே ஆன்லை ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். கடந்த ஒன்றாம் தேதி ஆதனூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ...

சிறுமி குளிப்பதை பார்த்த இளைஞர் கைது!

மயிலாடுதுறை அருகே வீட்டின் குளியல் அறை சுவற்றில் துளைபோட்டு 17 வயது சிறுமி குளிப்பதை பார்த்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சித்தர்காடு பகுதியை ...

காதலியின் தாயை கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது!

தெலங்கானாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயை, கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்திற்குட்பட்ட சுட்டலபள்ளி ...