பாழடைந்த விடுதியில் பகீர் மாணவர் போர்வையில் வெடிகுண்டு தயாரிப்பு : பாஜக தலைவர்களை கொல்ல சதித்திட்டம் - ISIS தீவிரவாதி கைது!
Oct 26, 2026, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாழடைந்த விடுதியில் பகீர் மாணவர் போர்வையில் வெடிகுண்டு தயாரிப்பு : பாஜக தலைவர்களை கொல்ல சதித்திட்டம் – ISIS தீவிரவாதி கைது!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 08:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜார்கண்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பல்வேறு முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தும்பொருட்டு, வெடிகுண்டுகளையும் தயாரித்துள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை  பார்க்கலாம்.

தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மக்களோடு மக்களாகக் கலந்து நாச வேலைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் உள்ள இளைஞர்களை மூளைசலவைச் செய்து தங்கள் அமைப்பில் இணைப்பதையும் அவர்கள் செயல்திட்டமாகக் கொண்டுள்ளனர்.

அத்தகையவர்களை அடையாளம் கண்டு தேசிய பாதுகாப்பு முகமை, தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்டவைக் கைது செய்து வருகின்றன. அத்தகையதொரு கைது நடவடிக்கைதான், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றுள்ளது.

டெல்லியில் அண்மையில் கைதான Aftab Qureshi என்பவர் அளித்த தகவலின் பேரில், ஜார்க்கண்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரச் சோதனை நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக, ராஞ்சியில் உள்ள இஸ்லாம்நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள தபாரக் என்ற விடுதியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்தப் பாழடைந்த விடுதியில் அஷார் டேனிஷ் என்ற இளைஞர்  தனி அறை எடுத்துத் தங்கியுள்ளார். SSC தேர்வுக்குத் தான் தயாராகி வருவதாக அங்கிருந்தவர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்ததும், ஜார்கண்ட் மாநில பாஜகத் தலைவர்களை கொலைச் செய்ய வெடிகுண்டு தயாரித்ததும் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

விடுதி அறையில் வெடிகுண்டுகளைத் தயாரித்த அஷார் டேனிஷ், அவற்றை அருகில் உள்ள சுபர்ணரேகா நதி போட்டு வெடிக்கச் செய்து சோதனை  செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஷார் டேனிஷைப் பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் வழிநடத்தி வந்ததாகவும், வெடிபொருட்களை  தயாரிப்பதற்கான பொருட்கள் அமேசானில் வாங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், பிரத்யே APP-ஐ பயன்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு அஷார் டேனிஷ் ஆட்களை சேர்த்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்ச் சமூகவலைதங்களில் பல்வேறு குழுக்களை  தொடங்கியும், பலரிடம் நிதி வசூலில் ஈடுபட்டும் வந்துள்ளார்.

அஷார் டேனிஷூக்கு ஆதரவாகச் சுஃபியான் கான், முகமது ஹுசைஃப் யமன், கம்ரான் குரேஷி போன்றோர் இருந்து வந்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். எந்தப் பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, இதில் வேறு யாரெல்லாம் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: இளைஞர் கைதுBomb made in the guise of a student in a dilapidated hostel: Conspiracy to kill BJP leaders - ISIS terrorist arrestedபகீர் மாணவர் போர்வையில் வெடிகுண்டு தயாரிப்புISIS தீவிரவாதி கைதுஜார்கண்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு
Share
Tweet
SendShare
Previous Post

சலுகையை ரத்து செய்த அமெரிக்கா – இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க திட்டம்..?

Next Post

சொல்வது ஒன்று செய்வது ஒன்று : “ட்ரம்ப் நல்ல போலீசா? – கெட்ட போலீசா?”

Related News

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

மதுரை – குருவாயூர் ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டி : மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் பயணிகள் சிறப்பு தொகுப்பு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies