இஸ்ரேல் தாக்குதல் - Tamil Janam TV

Tag: இஸ்ரேல் தாக்குதல்

சிரியா : இஸ்ரேல் தாக்குதல் – நேரலையில் இருந்து ஓடிய செய்தி வாசிப்பாளர்!

சிரியாவின் ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது நேரலையில் இருந்து செய்தி வாசிப்பாளர் தப்பியோடிய காட்சி வெளியாகியுள்ளது. சிரியாவில் வசித்துவரும் ட்ரூஸ் இன மக்களுக்கு ...

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

காசாவின் ஜைடூன் பகுதியில் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையே 2023 முதல் மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய ...

இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல், காசா இடையேயான போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் காசா ...

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

காசாவின் ஜைடூன் பகுதியில் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையே 2023 முதல் மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் ...

இஸ்ரேல் தாக்குதலில் பலத்த சேதமடைந்த எண்ணெய் கிடங்கு : உற்பத்தியை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு!

இஸ்ரேல் தாக்குதலில் பலத்த சேதமடைந்த எண்ணெய் கிடங்கில் உற்பத்தியை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவத் தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் ...

இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் அணு கதிர்வீச்சு கசிவு?

ஈரானின் அணு ஆயுத கட்டமைப்புகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் அணுக்கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் NATANZ அணு மையம் ...

உதவி மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – 51 பேர் பலி!

காசாவில் செயல்பட்டு வரும் உதவி மையங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51 பேர் பலியாகினர். காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை ...

மயானமாகும் காசா : இஸ்ரேல் கொடூர தாக்குதல் – மருத்துவரின் குழந்தைகள் பலி!

கற்பனை செய்து பார்க்க முடியாத சோகமாக, காசாவில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில், ஒரு மருத்துவ தம்பதியரின் 9 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள  இந்த சோகம் பற்றிய செய்தி ...

இஸ்ரேல் தாக்குதல் : 80-ஐ தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை!

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 80 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில், வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் ...

காசா : இஸ்ரேல் தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு!

காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பொதுமக்களில் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல், ஹமாஸ் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ...

காசா : இஸ்ரேல் தாக்குதலால் 52,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்களால் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதிலிருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட ...

இஸ்ரேல் தாக்குதலில் 23 பேர் உயிரிழப்பு!

காசாவின் ஷிஜையா நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டிடம் மீது இஸ்ரேல் விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 23 பேர் உயிரிழந்ததாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.